விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Share

பல மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கிய நிலையில், அதற்கான பயணக் கட்டணமும் லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சென்னையில் லண்டன் செல்வதற்கான விமானக் கட்டணம் 27,000 ரூபாயில் இருந்து 1.16 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாரீஸ் விமானப் பயணக் கட்டணம் ரூ. 93,400ல் இருந்து ரூ. 1.86 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பிராங்க்பர்ட்டிற்கு ரூ.34,000ல் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் நெதர்லாந்து கேப்பிடல் ஆம்ஸ்டர்டாமுக்கு செல்வதற்கான கட்டணம் 1.19 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.61 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்திற்கு பயணிக்க ரூ.1.3 லட்சம் என பயணக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணக் கட்டண உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் டீ சாப்பிடுவதற்கும், டிபன் சாப்பிடுவதற்கும் அமெரிக்கா, ஐரோப்பா செல்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Share

Related posts

மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Admin

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

அப்பா மாதிரி கோமாளி ஆக மாட்டேன் ! கலெக்டர் ஆவேன் – நகைச்சுவை மன்னன் மகன் சீரியஸ் !

Udhaya Baskar

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது

Admin

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

தமிழகத்தில் ஜனவரி 19ல் பள்ளிக்கூடங்கள் திறப்பு

Admin

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – இஸ்ரோ

Admin

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – முதலமைச்சர்

Admin

Leave a Comment