சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Share

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகரிடையே உள்ள மெட்ரோ ரயில் பாதையில் இன்று முதல் சோதனை ஓட்டம் துவங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகரிடையே ரூ. 3,770 கோடியில் 9 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிவேக ரயில்களை இயக்கி சோதனை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளது. மேலும் ஜனவரி இறுதிக்குள் பயணிகள் ரயிலை இயக்க அனுமதி கிடைத்ததும் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் விம்கோ நகரிடையே போக்குவரத்தை துவங்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் – மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

Admin

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

ரஜினிகாந்த் கட்சியின் பின்னணியில் பாஜக வா? பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு

Admin

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

டிசம்பர் 29 முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

Admin

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

Admin

Leave a Comment