சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Share

சென்னையில், 7 தேதி முதல் காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 7 தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் 5 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு கோடிக்கணக்கான பணம் பறிமுதல்

Admin

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம்

Admin

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு

Udhaya Baskar

Leave a Comment