கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Share

கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையை கெளரவபடுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது.

மாத்தூர் MMDA இரண்டாம் பிரதான சாலையில் அமைந்துள்ள எவர்வின் பள்ளியில் Dr.Ambethkar MMPDA AVNS WELFARE ASSOCIATION சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட TNHB COLONY RESIDENT’S CONSUMERS PROTECTION AWARENESS WELFARE ASSOCIATION[TCRCPAWA] தலைவர் R.ராஜகோபால், பொருளாளர் C.ரவி, மற்றும் சங்கத்தின் மூத்த பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணவாளன், C.மணவாளன், சேணியப்பன், எஸ்தர் ராணி மற்றும் பல சங்கத்தினர் கலந்து கொண்டு விழாவை சிறப்புறச் செய்தனர்.


Share

Related posts

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Admin

விழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் பற்றி எரிந்தன

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

தமிழகத்தில் பல பணிகள் அடிக்கல்லோடு நிற்கிறது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Admin

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு

Udhaya Baskar

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

முன்னாள் அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Udhaya Baskar

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்

Admin

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – வேளாண்மை துறை முதன்மை செயலாளர்

Udhaya Baskar

Leave a Comment