சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Share

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரனைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள 69% இட ஒதுக்கீட்டுக்காகத் தமிழக அரசு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக அறிவித்தது. மேலும் பல்வேறு சாதிக்கட்சிகளும் அமைப்புக்களும் ஒதுக்கீடு கோரி குரல் எழுப்பி வருவதால் இந்த கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.


Share

Related posts

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்

Admin

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் – அமெரிக்க எச்சரிக்கை

Udhaya Baskar

Leave a Comment