சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Share

சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்வதற்கான சலுகை பயணச் சீட்டு (பஸ் பாஸ்) நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக நாளை முதல் சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஆனாலும் சென்னை மாநகரகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர சலுகை பயணச்சீட்டு (பஸ் பாஸ்) நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதேபோல் விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை – சென்னை மாநகராட்சி

Admin

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி என்பது நிரூபணம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

பூந்தமல்லி புறவழிச்சாலை – திருமழிசை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

Admin

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

டிசம்பர் 13ல் சிஏ தேர்வு நடைபெறுமென அறிவிப்பு

Admin

முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

Udhaya Baskar

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Udhaya Baskar

பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் – இபிஎஸ்-ஓபிஎஸ்

Udhaya Baskar

5 நிமிடத்தில் அஞ்சலகத்தில் ஆன்லைன் பணப் பரிமாற்றம்

Admin

Leave a Comment