கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Share

தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

கிராம சபை கூட்டங்களுக்கு தடை

Admin

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை குறைவு

Admin

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

எம்ஜிஆர் ஆட்சியை நம் முதல்வரால் மட்டுமே தர முடியும்- அமைச்சர்

Admin

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் சோடாக்கள்!?

Udhaya Baskar

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

Leave a Comment