விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Share

சி.பி.எஸ்.இ. 10,12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற 31ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்வுகள் குறித்து வருகிற 31ந்தேதி அன்று மாலை 6 மணியளவில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாங்க் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரது டுவிட்டரை கவனமுடன் பின்தொடரும்படியும் மாணவ மாணவியரை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது


Share

Related posts

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Udhaya Baskar

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Admin

Leave a Comment