வேன், டிராக்டர் மோதி விபத்து டிரைவர் படுகாயம்

Share

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கூட்ரோடு அருகே காரும், டிராக்டரும் மோதிக்கொண்ட விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

தச்சூர் கூட்ரோடு சந்திப்பில் எல்.கே.எஸ். மண்டபம் எதிரே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரும், உள்ளூர் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதிவேகமாக இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்டதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது. டிராக்டர் கவிழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கி டிராக்டர் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். அதே சமயம் காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது. காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது


Share

Related posts

பால் முகவர்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் – பொன்னுசாமி

Udhaya Baskar

நடிகர் புகழால் புகழின் உச்சிக்கு சென்ற கடை ; ஒரே நாளில் திறப்புவிழாவும், மூடுவிழாவும் !

Udhaya Baskar

வீடு கட்டும்போது கண்முன்னே வந்த கடவுள்! கிராம மக்கள் மகிழ்ச்சி!

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Udhaya Baskar

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

Leave a Comment