வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Share

ஊரடங்கு காரணமாக, கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு, பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டதால், ஆறு மாதங்களுக்கு கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மத்திய அரசு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு, ரூ. 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். வங்கிகளின் சொத்து மதிப்பு பாதியாக குறைந்து, அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

வனச்சரகர் வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

Admin

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சென்னையில் புத்தாண்டு கொண்டாட தடை

Admin

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபியின் விலை 4 மடங்கு உயர்வு!

Udhaya Baskar

அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் பொதுமக்கள் கவலை

Admin

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Admin

Leave a Comment