கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Share

கனரா வங்கி மோசடி தொடர்பாக ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கனரா வங்கியில் யுனிடெக் நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதில், யுனிடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அவரது தந்தை ரமேஷ் மற்றும் சஞ்சயின் சகோதரர் அஜய் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. கடந்த 43 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த சஞ்சய்க்கு, டெல்லி நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் – அமைச்சர்

Admin

புதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Admin

அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Udhaya Baskar

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் சென்னை

Admin

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

Leave a Comment