கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா?- மு.க.ஸ்டாலின்

Share

கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுங்குவார்சத்திரம் அடுத்த குன்னம் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் பேசுகையில், சிலர் கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியமைப்போம் எனக் கூறி வருகின்றனர். கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சியமைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ந.கோபால், வடக்கு கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.


Share

Related posts

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் நியமனம்

Admin

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்

Udhaya Baskar

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

வெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்

Admin

ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் – முதல்வர்

Admin

கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Admin

Leave a Comment