குடும்ப கட்டுபாடு செய்யுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது

Share

குடும்ப கட்டுபாடு செய்யுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில் நாட்டில் கட்டாயமாக இரண்டு குழந்தை விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது நாட்டில் உள்ள குடும்பங்களின் அளவைக் கட்டுப்படுத்துவதில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அவரது மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, மக்கள்தொகையை கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வ அல்லது சட்டவிதி முறைகளை மத்திய அரசால் அறிமுகப்படுத்தவோ ஊக்குவிக்கவோ முடியாது என்று கூறியுள்ளது.


Share

Related posts

பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர் – எச்.ராஜா விமர்சனம்

Admin

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” – திமுக சபதம்

Udhaya Baskar

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

தொழிலாளர்கள் வன்முறையால் ஐபோன் நிறுவனத்தில் 438 கோடி ரூபாய் இழப்பு

Admin

பட்டா மாறுதல் தொடர்பாக முக்கிய தீர்ப்புகள்

Udhaya Baskar

Leave a Comment