பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Share

பஸ்களில் 100% பயணிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் குறைந்த எண்ணிக்கைகளில் இயக்கப்பட்டு வந்த பஸ்களில் 60% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 100 சதவிகித இருக்கைகளில் பயணிக்க அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அரசாணையில், தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையையும், அதிகரித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

Admin

பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Admin

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Admin

Leave a Comment