இந்திய எல்லையில், பாகிஸ்தானில் இருந்து சுரங்கம்!

Share

ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை பகுதியில் பாகிஸ்தானில் இருந்து 20 அடி நீளம் உள்ள சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சர்வதேச எல்லையில் 170 மீட்டர் தொலைவில் சுரங்கத்தின் வாய் பகுதியை பி.எஸ்.எப் பிரிவினர் கண்டறிந்தனர். இதன் அகலம் 3 முதல் 4 அடிவரை உள்ளது.

இது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு 20 அடி நீளத்தில் தோண்டப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா பகுதியில் முடியும்படி இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

இது பற்றி எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ஜம்வால் கூறும்பொழுது, அந்த மணற்பைகளில் பாகிஸ்தானின் குறியீடுகள் உள்ளன. முறையாக திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்நாட்டு படைகள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்பு இன்றி இதுபோன்ற ஒரு பெரிய சுரங்கம் அமைப்பது என்பது முடியாது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

ஜப்பான் பிரதமர் பதவி விலகல் அறிவிப்பு! என்ன காரணம்?

Udhaya Baskar

புதிய அப்டேட்டை ஒத்தி வைத்தது வாட்ஸ்அப்

Admin

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

பாகிஸ்தான் டிவியில் தோன்றிய இந்திய தேசிய கொடி? சுதந்திரதின வாழ்த்துக்களால் பரபரப்பு !

Udhaya Baskar

Leave a Comment