படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Share

தேக்கடி சுற்றுலாத் தலத்தில் உள்ள படகு சவாரிக் கட்டணம் குறைக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி ஏரியில் படகு சவாரி 6 மாதத்திற்கு பின்னர் தொடங்கப்பட்டுள்ளது. தேக்கடி என்றாலே நினைவிற்கு வருவது படகு சவாரிதான். இடுக்கியில் பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு வருபவர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை அவற்றின் இடத்திலேயே இடையூறு இன்று ரசிப்பது சிறப்பு. சமீபத்தில் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. அந்த வகையில் 6 மாதத்திற்கு பின்னர் தேக்கடியில் படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது.


Share

Related posts

ஜகமே தந்திர நாயகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !

Udhaya Baskar

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Udhaya Baskar

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

கல்லூரி முதலாமாண்டு திறப்பு எப்போது? அமைச்சர் பதில்

Admin

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

Leave a Comment