கரும்பூஞ்சை நோயால் 122 பேர் பலி ! அமைச்சர் பகீர் தகவல் !

Share

தமிழகத்தில் கரும்பூஞ்சையால் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 122 பேர் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழ்நாட்டில் இதுவரை கரும்பூஞ்சை தொற்று இதுவரை 3,300 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சிகிச்சை பலனின்றி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


Share

Related posts

ரஜினியின் புதிய கட்சி பெயர், சின்னம் என்ன தெரியுமா?

Admin

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான்: முதலமைச்சர்

Admin

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

Udhaya Baskar

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

Udhaya Baskar

குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

Leave a Comment