தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Share

தமிழகஅமைச்சரவையிலும் பா.ஜ. இடம்பெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த பா.ஜ. கட்சியின் அணிகள் மற்றும் பிரிவுகளின் மாவட்டபிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய அவர், சட்டசபை தேர்தலில் பா.ஜ. உறுப்பினர்கள் அதிகளவில் வெற்றி பெற்று சட்டசபையிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிப்பார்கள் என்றும், தமிழகத்தில் இனி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி தான் அமையும் என்றும் உறுதி பட தெரிவித்தார்.


Share

Related posts

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Udhaya Baskar

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

பணத்தை மட்டுமே நம்பியதால் அதிமுக தோல்வி – கே.சி.பி. குற்றச்சாட்டு

Udhaya Baskar

வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Admin

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

Leave a Comment