தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைப்பு: பாஜக

Share

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை பாஜக அமைத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருப்பதால் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்துள்ளது. அந்தக்குழுவில் ஹெச். ராஜா, வி.பி.துரைசாமி, அண்ணாமலை, கரு.நாகராஜ், கனகசபாபதி, ராம ஸ்ரீனிவாசன், கார்வேந்தன், எஸ்எஸ். ஷா, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


Share

Related posts

தேர்தல் ஆணையத்தின் புதிய முறையை எதிர்த்து திமுக வழக்கு

Admin

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Admin

மக்களை சந்திக்க வாய்ப்பு கொடுத்த பாரதிய ஜனதா மாநில தலைவருக்கு நன்றி – குஷ்பு

Admin

கமல்ஹாசனை வைத்து இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் ?

Udhaya Baskar

Leave a Comment