முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Share

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று கேரள முதல்வர் அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் என கேரள பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இதுபற்றி கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என பினராயி விஜயன் அறிவித்ததன்மூலம், அவர் தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

மக்களை சந்திக்க வாய்ப்பு கொடுத்த பாரதிய ஜனதா மாநில தலைவருக்கு நன்றி – குஷ்பு

Admin

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்

Udhaya Baskar

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபியின் விலை 4 மடங்கு உயர்வு!

Udhaya Baskar

ஆவினில் முறைகேடு! முழுமையான விசாரணை தேவை – பால் முகவர் சங்கம்

Udhaya Baskar

கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது- சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

Admin

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

டிராகன் பழத்தின் புதிய பெயர் கமலம்

Admin

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் சோடாக்கள்!?

Udhaya Baskar

Leave a Comment