ரேசன் கடைகளில் மீண்டும் பயோ-மெட்ரிக் முறை

Share

தமிழகத்தின் பெரும்பாலான ரேசன் கடைகளில் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

தொழில்நுட்பப் பிரச்னைகள் தீா்க்கப்பட்ட நிலையில், நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறையில் மீண்டும் பொருள்களை வழங்கும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலத் தொழிலாளா்களும் தமிழகத்தில் தங்களுக்கான பொருள்களை வாங்கலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

“இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனையா..!?”

Udhaya Baskar

யானையின் காதில் தீ வைத்த கொடூரம்

Admin

ஜகமே தந்திர நாயகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !

Udhaya Baskar

சென்னை அல்லது மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கப்படும்…

Admin

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Udhaya Baskar

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

Leave a Comment