மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Share

பீகாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எல்.ஜே.பி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பின்னர் அந்த மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியாக இருந்ததால் கடந்த மாதம் இடைத்தேர்தல் வேட்பாளராக அவர் பரிந்துரைக்கப்பட்டார். இந்த தேர்தல் டிசம்பர் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அவர் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Share

Related posts

பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Admin

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

Daypay தபால்துறையின் புதிய செயலி அறிமுகம்

Admin

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

71 B.Ed., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை

Udhaya Baskar

கே.தங்கவேல் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Rajeswari

ஜெயலலிதாவின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது

Admin

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

Leave a Comment