பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Share

பாரத் பந்த் போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு டிசம்பர் 8ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர். முழு கடையடைப்பையொட்டி பாதுகாப்பை கடுமையாக்குமாறும் அமைதியை நிலைநாட்டுமாறும் மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி கடைகளை மூடவோ அல்லது போக்குவரத்தை நிறுத்தவோ யாராவது முயற்சி செய்தால், அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்குமாறு மத்திய அரசு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. போக்குவரத்து, சந்தைகள் என அனைத்தும் நாளை வழக்கம் போல் செயல்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.


Share

Related posts

சென்னையில் 2வது விமான நிலைய பணிகளை உடனே தொடங்குக!

Udhaya Baskar

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Udhaya Baskar

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக எப்படி பெறுவது?

Admin

Leave a Comment