விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது

Share

அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் இன்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 17-ந் தேதி வரை கொண்டாடவிருக்கிறது. கடந்த ஆண்டு சாலை விபத்தை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி விருதினை வழங்கினார். இந்த விருதை தமிழ்நாடு போக்குவரத்து கூடுதல் ஆணையர் மணக்குமார் பெற்றுக்கொண்டார்.


Share

Related posts

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

Udhaya Baskar

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Rajeswari

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

பிஎஃப் தகவல்களை UMANG செயலி வாயிலாக எப்படி பெறுவது?

Admin

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

Leave a Comment