ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Share

2021 அக்டோபர் முதல், ஏடிஎம்களில் பணமில்லாமல் இருந்தால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவசரத் தேவைக்காக பணம் எடுக்க ஏடிஎம்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏமாறால் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு மாதத்தில் பத்து மணி நேரத்துக்கு மேல் பணமின்றி இருக்கும் ஒவ்வொரு ஏடிஎம்முக்கும் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏடிஎம்களில் பணமில்லை என்றால் அது குறித்த மாதாந்திர அறிக்கையை அடுத்த மாதத்தின் முதல் 5 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கியின் வெளியீட்டுத் துறைக்கு வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Share

Related posts

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

வேலியே பயிரை மேய்ந்த கதை ! இளையராஜா கைது!

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

கேசவானந்த பாரதி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு

Udhaya Baskar

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Udhaya Baskar

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

Admin

சகோதரனுக்கு ராக்கி கட்டி விட்டீர்களா? பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் !

Udhaya Baskar

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: முதல்வர்

Admin

Leave a Comment