புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Share

2020ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புத்தாண்டையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னையில் உணவகங்களையும், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களையும் இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share

Related posts

புதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Admin

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

பெங்களுர் அபார வெற்றி, டி வில்லியர்ஸ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்

Udhaya Baskar

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Udhaya Baskar

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பால் கொரோனா அதிகரித்துவிடக்கூடாது – ராமதாசு

Udhaya Baskar

மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

Leave a Comment