டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Share

பாரத் பந்த் விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு டெல்லியின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

விவசாய மசோதாவை திரும்பப் பெறக் கோரி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி 12 நாட்களாக தொடர்ந்து வருகிறது. டெல்லியில் பல பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்திருப்பதால் தலைநகரம் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது, இதனால் மக்கள் மாற்று சாலைகளை பயன்படுத்த கோரி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாரத் பந்த் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் விவாசாயிகள் யாரும் டெல்லிக்குள் நுழையாத படி டெல்லியின் முக்கிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

மேகதாது அணை குறித்து அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Admin

டி20 – அக்.24ல் இந்தியா பாகிஸ்தான் மோதல்

Udhaya Baskar

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

Leave a Comment