குற்றால அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

Share

குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிக்கு வழக்கமாக மட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருவதுண்டு, ஆனால் இந்த தடை காரணமாக குற்றாலம் அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. குற்றாலம் பகுதியில் உள்ள பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும், ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக, கனமழையால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூங்காக்களும் அருவிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.


Share

Related posts

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

பாடப்படாத நாயகர்களை கொண்டாடும் விஷ்வ வித்யாபீடம் பள்ளி

Udhaya Baskar

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Admin

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Udhaya Baskar

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

Leave a Comment