ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

auto fire
Share

தன்னுடைய ஆட்டோவுக்கு FC செய்வதற்கு போக்குவரத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறி ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய ஆட்டோ ஓட்டுநருக்கு தீவைத்து வைட்டார்.

பின்னர் தன்னுடைய ஆட்டோவிற்கு தானே தீ வைத்து விட்டோமே என்று அலறித் துடித்த ஆட்டோ ஓட்டுநர் அங்கேயே அமர்ந்து அழுது புரண்டார். கண்ணீர் மல்க அவர் கதறிய காட்சிகளை டிவி சீரியல் பார்ப்பது போல் அங்கிருந்த மக்கள் வழக்கம் போல் கடந்து சென்றனர்.


Share

Related posts

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர் – எச்.ராஜா விமர்சனம்

Admin

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

கருப்புப் பூஞ்சை மருந்து தட்டுப்பாடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை

Udhaya Baskar

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைப்பு: பாஜக

Admin

இனி காவலர்களுக்கும் விடுமுறை

Rajeswari

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

Admin

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

Leave a Comment