கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Share

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர்களை தவிர 2ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 9 முதல் தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக உயர்கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.


Share

Related posts

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

சென்னை அல்லது மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கப்படும்…

Admin

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Admin

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

Leave a Comment