ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Share

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் சில இடங்களில் ஆகஸ்ட் 17ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

அடையாறு : வெங்கடேஸ்வரா நகர் (1 முதல் 5வது தெரு), ஜீவரத்தினம் நகர் (1 மற்றும் 2வது தெரு), கற்பகம் கார்டன் (1 முதல் 7வது குறுக்கு தெரு), 1வது மெயின் ரோடு, கற்பகம் கார்டன்.

பெசன்ட் நகர் : பீச் ஹோம் அவென்யு, தாமோதபுரம், பென்கோ காலனி, கஸ்டம்ஸ் காலனி, பழைய சி.பி. டபிள்யூ.டி. குடியிருப்பு, 4வது அவென்யு

ஈஞ்சம்பாக்கம் : திருவள்ளுவர் சாலை, பெத்தேல் நகர், வடக்கு, தெற்கு அனைத்து தெருக்கள், சோழமண்டல தேவி நகர் அனைத்து தெருக்கள், தேவி நகர் அனைத்து தெருக்கள், கக்கன் தெரு, திருவள்ளுவர் சாலை அண்ணா வளைவு இணைப்பு சாலை, பல்லவன் நகர் பகுதி 1 மற்றும் 2.

பாலவாக்கம் : அம்பேத்கார் நகர் (கெனால்புரம்), கோவிந்தன் நகர் 1 முதல் 7வது தெரு வரை, மணியம்மை தெரு (கெனால்புரம்), எம்ஜிஆர் நகர் 1 முதல் 3வது தெரு வரை, கோலவிழியம்மன் நகர் 1 முதல் 15வது வதுதெரு வரை, பெரியார் சாலை முழுவதும் மற்றும் காந்தி நகர் 1 முதல் 4 வது தெரு வரை, கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெரு வாரை, கந்தசாமி நகர் 8 முதல் 10வது தெரு வரை, பச்சையப்பர் 1 முதல் 11வது தெரு வரை மற்றும் டி.எஸ்.ஜி. நகர் 1 முதல் 4 வது தெரு வரை.

வேளச்சேரி மேற்கு : விஜய நகர், ராம் நகர், காந்தி நகர், ரெட்டை பிள்ளையார் கோவில் தெரு, பழனியப்பா தெரு

வேளச்சேரி கிழக்கு : தந்தை பெரியார் நகர், 100 அடி தரமணி லிங்க் ரோடு (ஒரு பகுதி), உதயம் நகர், அமிர்தம் அவென்யு, பரணி தெரு, பவானியம்மன் கோவில் தெரு, கல்லுக்குட்டை, பாரதி நகர்.


Share

Related posts

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Udhaya Baskar

ஒலிம்பிக் நினைவுச்சின்னம் அகற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் – மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

Admin

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – மருத்துவமனைகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

Udhaya Baskar

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

Leave a Comment