வேலியே பயிரை மேய்ந்த கதை ! இளையராஜா கைது!

Share

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம்.மில் பணம் திருடிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் அவர் கொடிக்கால்பாளையத்தால் சேர்ந்த இளையராஜா என்பதும் அவர் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் தற்காலிக ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் மற்ற கொள்ளையர்கள் போல் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கவில்லை. வங்கியில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் லாக்கரின் சாவியை திருடி பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து ரூ.2.05 லட்சம் திருடியது தெரியவந்துள்ளது. இவர் கொள்ளையடித்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. வங்கியில் ரொக்க இருப்பு விவரத்தை ஆய்வு செய்தபோது இளையராஜா களவாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வங்கி காசாளர் அளித்த புகாரின் பேரில் இளையராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 1.80 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றினார்.

மக்கள் பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய வங்கி ஊழியர்களே இதுபோன்ற தவறுகள் செய்வது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.


Share

Related posts

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

தமிழகத்தில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு

Admin

கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்: சுகாதாரத்துறை செயலர்

Admin

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

ஊருக்கே உணவு அளித்தவர்கள் பட்டினி… உதவிக்கரம் நீட்டிய சமையல் கலைஞர்கள்

Udhaya Baskar

குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

Leave a Comment