கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Share

கோவா திரைப்பட விழாவுக்கு நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்வாகியுள்ளது.

கோவா திரைப்பட விழாவில் பங்கேற்கும் 23 படங்களின் விபரங்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி, 51வது திரைப்பட விழாவுக்கு தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, உள்ளிட்டோரது நடிப்பில் வெளியாகி பாராட்டையும், வசூலையும் பெற்ற ‘அசுரன்’ படம் தேர்வாகி உள்ளது. இதேப்போன்று கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடித்துள்ள தேன் படமும் இந்த திரைப்பட விழாவுக்கு தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

ஆந்திரா சமையல் 2 – தேங்காய் வெல்லம் போளி (கொப்பரக்காய பெல்லம் போளி)

Udhaya Baskar

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Admin

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்

Admin

பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Admin

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

ரஜினி-கமல் கூட்டணியாலும் மாற்றத்தை கொண்டு வர முடியாது – சீமான்

Admin

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

Leave a Comment