விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Share

கொரோனா தொற்றால் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட அரியர் தேர்வுகளை விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கல்லூரியில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வைத் தவிர மற்ற கல்லூரி தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், அரியர்ஸ் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது.

ஒரு பக்கம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபக்கம் விமர்சனம் எழும்பியது. இதற்கிடையில் அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதற்கிடையில் விரும்பினால் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.320 குறைந்தது

Udhaya Baskar

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

சோசியல் மீடியாவில் அதிக நேரம்செலவிட்டால் மனசோர்வுக்கு உண்டாகும்

Admin

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

Leave a Comment