வீடு கட்டும்போது கண்முன்னே வந்த கடவுள்! கிராம மக்கள் மகிழ்ச்சி!

Share

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே புதிய வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது சாமி சிலை கண்டெடுக்கப்பட்டதால் வீட்டு உரிமையாளரும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சரவணன் ஒரு கூலித் தொழிலாளி. இவர் 6 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலத்தில் தொகுப்பு வீடு திட்டத்தில் வீடுகட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினார்.

இதையடுத்து கட்டிடத் தொழிலாளர்கள் அஸ்திவாரம் அமைப்பதற்காக 5 சென்ட் நிலத்தில் பள்ளம் தோண்டினர். அப்போது அங்கே கல் ஒன்று தென்பட்டது. என்னவென்று பார்த்தபோது அது 8 அடி உயரம் கொண்ட சாமி சிலை இருந்தது. சம்பவம் அறிந்து வந்த கிராம மக்கள் சிலையை தூக்க முயற்சி செய்தனர். சிலை மிகுந்த பாரமாக இருந்ததால் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஏலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்த ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் சிலையை வெளியில் எடுத்து அதை பறிமுதல் செய்தனர். சிலையின் முகப்பு சேதம் அடைந்துள்ளதால் எந்த தெய்வத்தின் சிலை என கணிக்கமுடியவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.


Share

Related posts

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

புதிய கட்சி துவக்குகிறார் விஜய் தந்தை?

Admin

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு

Admin

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்

Admin

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

Leave a Comment