குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Share

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்களிடையே ஏற்பட்ட தகராறு வீதிக்கு வந்ததால் குடும்பத் தலைவர் கொல்லப்பட்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறுவளூர் கிராமத்தில் சாமிநாதன், அவரது மகள் மகள் பிரகதீஸ்வரி மற்றும், கோவிந்தராஜ் அவரது மனைவி சின்னப்பொண்ணு, மகன் தர்மராஜ் ஆகியோர் உறவினர்கள். இந்நிலையில் தோட்டத்தில் சின்னப்பொண்ணு கருவேப்பிலை பறிக்க சென்ற போது பிரகதீஸ்வரியிடம் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த் தகராறு முற்றி குடும்பச் சண்டை வீதிச் சண்டையாக மாற்ற இந்த பிரச்சனை இரு குடும்பத் தலைவர்கள் கவனத்திற்கு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த சாமிதான் கையில் அரிவாளுடன் சென்று சின்னப்பொண்ணு கணவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கோவிந்தராஜூம் அவரது மகன் தர்மராஜ் கூட்டாக சாமிநாதனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைகுலைந்த சாமிநாதன் பலத்த காயம் அடைந்தார். ஆனால் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைய அழைத்து சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தார். அரியலூரில் சிகிச்சை பெற்றுவந்த கோவிந்தராஜ் மற்றும் தர்மராஜ் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Share

Related posts

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?

Admin

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

அரசு மருவத்துக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்புஉறுதி

Admin

உயர்ந்தது சிலிண்டர் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி…

Admin

Leave a Comment