இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு குடும்ப வாழ்க்கையில் பதவி உயர்வு!

Share

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தந்தையாக போவதாக மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட குறிப்பில்
“இனி நாங்கள் மூன்று பேர்! ஜனவரி 2021 க்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை விராட்கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் பதிவிட்டுள்ளார்.

இந்த ஜோடி இத்தாலியில் 2017 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

சகோதரனுக்கு ராக்கி கட்டி விட்டீர்களா? பாசத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் !

Udhaya Baskar

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Udhaya Baskar

பாரதிதாசன் பல்கலை. MBA தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

கூப்பிட்டால் வருவேன் ! வாக்குறுதி தந்த பெண் கவுன்சிலருக்கு செக்ஸ் டார்ச்சர் !

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

Leave a Comment