கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Share

கோவையில் உள்ள ஆர்டிஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் 87 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் உள்ள திருமலைப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆர்டிஓ சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகள் இலஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணியிலிருந்து சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூபாய் 87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Share

Related posts

விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Udhaya Baskar

விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Admin

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

Udhaya Baskar

test news

Admin

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

பாரதிதாசன் பல்கலை. MBA தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Udhaya Baskar

Leave a Comment