பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Share

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது

பிஇ பிடெக் போன்ற பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சுமார் 450 கல்லூரிகளில் 1.60 லட்சம் மாணவர் சேர்க்கை

ஆகஸ்ட் 25ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் .செப்டம்பர் 4ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 வரை ஆன்லைனில் கலந்தாய்வு அக்டோபர் 12 முதல் 16 வரை துணை கலந்தாய்வு

தமிழகத்தில் அக்டோபர் இறுதிக்குள் கலந்தாய்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த திட்டம்


Share

Related posts

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

காதல் பிரச்சினை: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது

Admin

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Admin

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Udhaya Baskar

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று – விரைவில் குணமடைய தலைவர்கள் ஆவல் !

Udhaya Baskar

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

Leave a Comment