பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Share

இன்று (15-9-2020), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை – வள்ளுவர் கோட்ட முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அண்ணா அறிவாலயத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தும், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருப் படங்கள் மற்றும் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, கழகத் தலைவர் அவர்கள் முகநூல் வழியாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :-

வீழ்ந்து கிடந்த தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள் இன்று!
அவர் ஊட்டிய இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி ஆகிய மூன்று கொள்கைத் தீபங்களை எந்நாளும் காப்போம்!
அவர் வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்!
அண்ணா வாழ்கிறார்! வாழ்விப்பார்!


Share

Related posts

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Udhaya Baskar

இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Udhaya Baskar

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Udhaya Baskar

பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென்பது தேமுதிக தொண்டர்களின் விருப்பம்! கூட்டணியில் விரிசலா?- அமைச்சர் உதயகுமார்

Udhaya Baskar

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

Leave a Comment