காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Tamilnadu_Secretariat
Share

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாகப் பணி செய்த காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவல்துறையில் 100 பேரும், தீயணைப்பு துறையில் 10 பேரும், சிறைத்துறையில் 10 பேரும், ஊர்க்காவல் படையில் 5 பேரும், விரல் ரேகைப் பிரிவில் 2 பேரும், தடய அறிவியல் துறையில் 2 பேரும் அண்ணா பதக்கங்கள் பெற உள்ளனர்.

வெண்கல பதக்கம் மற்றும் மானியத்தொகை இவர்களுக்கு அளிக்கப்படும். மேலும் தமிழக முதல்வரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி உள்ளிட்ட 2 பேருக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.


Share

Related posts

வாக்காளர் பட்டியலில் தலைமை தேர்தல் அதிகாரி பெயர் விடுபட்டதால் பரபரப்பு

Admin

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

புதிய கட்சி துவக்குகிறார் விஜய் தந்தை?

Admin

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

Leave a Comment