மது போதையில் போலீஸ் ஜீப்பை கடத்திய டாக்டர் கைது

Share

மது போதையில் போலீஸ் ஜீப்பை கடத்திய டாக்டர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த டாக்டர் முத்து விக்னேஷ் (வயது 31). இவர் எம்.பி.பி.எஸ். எம்.டி. படித்தவர். நேற்று முன்தினம் நள்ளிரவில், டாக்டர் முத்துவிக்னேஷ் குடிபோதையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது காரை ஓட்டி வந்துள்ளார். அவரை பிடித்த போலீசார் அவர் மீது குடிபோதையில் காரை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து காரையும் பறிமுதல் செய்தனர். தனது காரை பறிமுதல் செய்த போலீசாரை பழிவாங்க நினைத்த போதை டாக்டர் முத்து விக்னேஷ், திடீரென்று போலீஸ் ஜீப்பை ‘ஸ்டார்ட்’ செய்து வேகமாக ஓட்டி கடத்தி சென்றுள்ளார். அவர்பை மடக்கி பிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Share

Related posts

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம் – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

Admin

ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Admin

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

ஓணம் பண்டிகைக்கு லீவுதான்… ஆனா வேலை செய்யணும்…

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா?- மு.க.ஸ்டாலின்

Admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Admin

விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை தூக்கி எறிந்த போலீஸ் அதிகாரி

Admin

Leave a Comment