அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு அன்புமணி கண்டனம்

Share

அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் பிப்ரவரி 14-இல் நடைபெறவுள்ள அஞ்சல்துறை கணக்கா் தோ்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தோ்வுகளில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல. பெரும்பான்மையான போட்டித் தோ்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில் அஞ்சல் துறை தோ்வுகளையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் அனுமதியை ரத்து செய்க! – ராமதாசு

Udhaya Baskar

“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Admin

புதிய கட்சி துவக்குகிறார் விஜய் தந்தை?

Admin

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Admin

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Udhaya Baskar

வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Admin

Leave a Comment