சென்னையில் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

Share

சென்னையில் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது, அதன்பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்க 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன, இதைத்தொடர்ந்து அத்தியாவசிய பணியாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்றோர் மின்சார ரயிலில் பயணிக்க படிப்படியாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வந்ததால் கிட்டத்தட்ட 500 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன, ஆனால் தற்போது கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் கூடுதலாக, 160 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Share

Related posts

3வது முறையாக பதவி நீடிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

Admin

செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் இருப்பு 10.85 டி.எம்.சி. ஆக உயர்வு

Admin

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

எதிர்கட்சிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

Admin

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Udhaya Baskar

கொரோனா எதிரொலி: ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Admin

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Udhaya Baskar

பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Udhaya Baskar

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர் மீண்டும் கைது

Admin

Leave a Comment