அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று – விரைவில் குணமடைய தலைவர்கள் ஆவல் !

amitsha_home Minister
Share

தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால், பரிசோதனை எடுத்ததாகவும், அதில் பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தமது உடல்நிலை நன்றாக இருந்த போதிலும், மருத்துவர்கள் அறிவுரையின்பேரில் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தம்முடன் நாள்களாக தொடர்பில் இருந்தோரை சுயதனிமைபடுத்தி கொள்ளும்படியும், பரிசோதனை எடுத்து கொள்ளும்படியும் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே அமித்ஷா விரைவில் குணம் அடைந்து அரசுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் ஆவலை வெளிப்படுத்தி உள்ளனர்.


Share

Related posts

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Udhaya Baskar

ராஜராஜசோழன் காலத்து மகாவீரர் சிற்பம் – மதுரை அருகே பரபரப்பு !

Udhaya Baskar

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொ பாதிப்பு

Udhaya Baskar

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

Leave a Comment