அமேசான் ஸ்பெஷல்யின் பட்ஜெட் ப்ளூடூத் ஹெட்போன்ஸ் ரூ.999

Share

pTron நிறுவனத்தின் “pTron BassBuds” லேட்டஸ்ட் 5.1 ப்ளூடூத் ஹெட்போன்ஸை ரூ.999க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்டர் & ஸூவேட் ரெசிஸ்டென்ஸ்.
32 மணி நேர பிலெ-டைம்.
400mAh சார்ஜிங் கேஸ் உடன் Type C கேபிள் உள்ளடக்கிய பல அம்சங்களை கொண்டு இந்த ப்ளூடூத் ஹெட்போன்ஸ் வடிவமைத்து ரூ.999க்கு அமேசானில் விற்கப்படுகிறது.

மேலும் இது 2 மணி நேர புல் சார்ஜிங் டைம், டீப் பாஸ், 80 மணி நேர standby டைம், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

குறைந்த விலையில் நல்ல ப்ளூடூத் ஹெட்போன்ஸ் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்.


Share

Related posts

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

இனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..

Admin

உங்கள் பெயரில் வேறொரு மொபைல் எண்ணை பயன்படுத்துகிறதா?

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

இனி உங்கள் பிஎப் பணத்தை எந்த பிரச்சினை இல்லாமல் எடுக்கலாம்….

Admin

இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Udhaya Baskar

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

வாட்ஸ்அப் டைப் அடிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

Udhaya Baskar

GI SAT செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது GSLV F10

Udhaya Baskar

Leave a Comment