அழகிரி கட்சி துவங்கினால் பாஜக ஆதரவு

Share

‘மு.க.அழகிரி கட்சி துவங்கினால், ஆதரவு தருவோம்’ என, பாஜக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவருமான மு.க.அழகிரி கட்சி துவக்கினால் பா.ஜ., தரப்பில் ஆதரவு தரப்படும் என, அமித்ஷா தெரிவித்ததாக அண்மையில் அமித்ஷா மற்றும் பிரதமரை சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share

Related posts

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்: தமிழிசை உறுதி

Admin

பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் – இபிஎஸ்-ஓபிஎஸ்

Udhaya Baskar

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Udhaya Baskar

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Admin

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

Udhaya Baskar

Leave a Comment