முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

Share

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 5 ரூபாய் 15 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

கடந்த சில நாட்களாக முட்டை விலை 1 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை அதிகரித்து, தேவைகள் குடியுள்ளதால் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகிறது.

மேலும் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

குற்றால அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

Admin

“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்!”

Udhaya Baskar

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Udhaya Baskar

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Admin

பால் முகவர்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் – பொன்னுசாமி

Udhaya Baskar

பிரச்சாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழி விட கோரிய முதலமைச்சர்

Admin

குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Udhaya Baskar

அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

அனைத்து படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Admin

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

Leave a Comment