மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Share

மதுரை மற்றும் போடி ரயில் பாதையில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.

மதுரை மற்றும் போடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு துவங்கியது. இதன் முதல்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலும் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரையிலும் பணிகள் விறுவிறுப்பாக முடிவடைந்தன. ஆனால் அதன்பிறகு இந்த ரயில் பாதைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால் இதைப்பற்றி உள்ளூர்வாசிகள் புகாரளித்தனர். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது, சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாதையில் வந்த ரயிலை மக்கள் மகிழ்ச்சியுடன் திரண்டு வரவேற்றனர்.


Share

Related posts

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

ஊருக்கே உணவு அளித்தவர்கள் பட்டினி… உதவிக்கரம் நீட்டிய சமையல் கலைஞர்கள்

Udhaya Baskar

இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Udhaya Baskar

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

Admin

குக்கிராமத்திற்கும் தடையில்லா மின்சாரம் ! திமுக அமைச்சர் ஏற்பாடு !

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது

Admin

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

Leave a Comment