ஜகமே தந்திர நாயகி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ !

Share

மலையாள திரை உலகில் அறிமுகம் ஆன ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்சன் திரைப்படத்தில் அறிமுகமானார். டொவினோ தாமஸ் உடன் நடித்த மாயநதி படம் மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்த நிலையில் மலையாளத்தில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷான உடையில் கவர்ச்சியாக பல்வேறு கோணங்களில் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் படங்கள் ரசிகர்களை கலக்கி வருவதோடு திரைப் பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சிறந்த நடிப்பாற்றலை கொண்டுள்ள ஐஸ்வர்யா லட்சுமி மலையாளத்தில் “மாயநதி” படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதற்காக பிலிம்பேர் மற்றும் சைமா விருதுகளையும் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவ்வாறு மலையாள திரையுலகை கலக்கி வரும் ஐஸ்வர்யா லட்சுமியை தமிழ் திரைப்படங்களில் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு விஷாலின் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பல்வேறு முன்னணி தமிழ் நடிகர்களுடன் மிகப்பெரிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

தமிழில் இவர் நடித்து வரும் ஜகமே தந்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

மாடர்ன் உடையில் நளினத்துடன் தனது முன்னழகு தெரிகின்றவாறு வெட்கப்பட்டுக்கொண்டே பல்வேறு விதமான க்யூட்டான போஸ்களை கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி அந்த போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டுள்ளார். இதை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.


Share

Related posts

திமுகவில் பொறுப்பாளர்கள் நியமனம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கே.தங்கவேல் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று – விரைவில் குணமடைய தலைவர்கள் ஆவல் !

Udhaya Baskar

திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,736 பேருக்கு கொ பாதிப்பு

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

Udhaya Baskar

Leave a Comment